நாவலப்பிடிய அல்-அஸ்ஹரின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று(2019/07/01) இடம்பெற்றது.
நாவலப்பிடிய அல்-அஸ்ஹரின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று(2019/07/01) இடம்பெற்றது.
இவ் விழாவில் பாடசாலை மட்டத்தில் தமிழ்,ஆங்கில,இஸ்லாமிய கலாச்சார தினப்போட்டிகளில் பங்கு பற்றிய மாணவர்கள், சென்ற வருடம் புலமைப்பபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் 100 க்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவர்கள், சென்ற வருடம் க.பொ.த (சா/த) பரீட்சையில் 9A க்களை பெற்ற இரண்டு மாணவர்கள் உட்பட A/L இற்கு தகுதி பெற்ற ஏனைய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் கோட்ட கல்வி பணிப்பாளர் திருமதி. துஷ்யந்தி அம்மையார் கலந்துக்கொண்டதோடு பாடசாலையில் உயர் தரத்திற்கான கலைப்பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தகவல்:-Azharians Nawalapitiya

































No comments
Post a Comment