பிள்ளை நேய நூலகம் - Room To Read Room To Read வேலைத்திட்டத்தின் கீழ் எமது பாடசாலையில் ஆரம்ப பிரிவு
Room To Read வேலைத்திட்டத்தின் கீழ் எமது பாடசாலையில் ஆரம்ப பிரிவு
மாணவர்களுக்கான #பிள்ளை_நேய_நூலகம்திறந்து வைக்கப்பட்டது. இந்நூலகத்தினை வெற்றிகரமாக திறந்து வைப்பதற்கு உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது நன்றிகள்.
(2019.08.01)
.
Azharians Nawalapitiya Nawalapitiya Room to Read Sri Lanka








