Page Nav

HIDE

Classic Header

{fbt_classic_header}

Top Ad

//

புதிய செய்திகள்:

latest

AWARDING CEREMONY - 2024

  எமது பாடசாலையான அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில்

 


எமது பாடசாலையான அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில்

(2025/02/25) செவ்வாய்க்கிழமை அன்று மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திரு A.H.M. அன்ஸார் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது. 


      மேற்படி நிகழ்வில் 2024 இல் புலமைப்பரிசில் பரீட்சை , 2024 இல் க.பொ.த சா/த பரீட்சை மற்றும் 2023 இல் க.பொ.த உ/த பரீட்சை எழுதி சிறந்த பெறுபேறுகளை பெற்ற அனைத்து மாணவர்கள் உட்பட பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்..
























No comments