இவ்வருடம் இரண்டு 9Aக்கள் எமது பாடசாலை வரலாற்றில் இரண்டாவது தடவையாக அனைத்து பாடங்களிலும் A சித்திகளை பெற்று எமக்கும் எமது பாடசாலை...
இவ்வருடம் இரண்டு 9Aக்கள்
எமது பாடசாலை வரலாற்றில் இரண்டாவது தடவையாக அனைத்து பாடங்களிலும் A சித்திகளை பெற்று எமக்கும் எமது பாடசாலைக்கும் , கிராமத்திற்க்கும் பெருமை
சேர்த்த ரமீஸ் பாத்திமா
உமைமா மற்றும் ஷியாம் பாத்திமா புஷ்ரா ஆகிய மாணவிகளுக்கு நன்றிகளை தெரிவிப்பதோடு ஏனையசிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கும் இவ்வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை அதிபர், ஆசியர்கள்,நலன்விரும்பிகள் மற்றும் பெற்றோர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
-Azharians Nawalapitiya-

