Page Nav

HIDE

Classic Header

{fbt_classic_header}

Top Ad

//

புதிய செய்திகள்:

latest

'அறிவுச்சுரங்கம்' பொது அறிவுப் போட்டியில் அல்- அஸ்ஹருக்கு பெருமை சேர்த்த தரம் 11 மாணவிகள்....

 Congratulations Dear Students. அல்- அஸ்ஹருக்கு பெருமை சேர்த்த தரம் 11  மாணவிகளுக்கு


 Congratulations Dear Students.

அல்- அஸ்ஹருக்கு பெருமை சேர்த்த தரம் 11  மாணவிகளுக்கு

வாழ்த்துக்கள்....

💐💐💐💐💐💐

கடந்த 2023.11.26 ஆம் திகதி கண்டி மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கிடையிலான   'அறிவுச்சுரங்கம்' பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சி கண்டி பதியுதீன் மகளிர் கல்லூரியில் நடைப்பெற்றது.

 முதலாவது சுற்றில் எமது அல் அஸ்ஹர் வித்தியாலயம், தெநுவர அஷ்ஷம்ஸ் முஸ்லிம் வித்தியாலயத்துடன் போட்டியிட்டது. நடைபெற்ற  போட்டியில் இரு அணிகளும் சமமான புள்ளிகளைப் பெற்று எமது பாடசாலை  இரண்டாவது சுற்றுக்கு தெரிவாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்.

 இப்போட்டி நிகழ்ச்சியில்  எமது அல்-அஸ்ஹர் பாடசாலையைச் சேர்ந்த   தரம் 11 மாணவிகளான

 *M.F.F. FARHA

 *M.H.F. SHAFRA

 *M.I. ZAINAB

 *M.F. HANA 

 *M.T. SHAHLA

 ஆகிய மாணவிகள் கலந்து  கொண்டனர். 

இனிவரும் சுற்றுகளிலும்  சிறப்பாக பங்கு பற்றி வெற்றிபெற, எமது  பாடசாலை  சார்பாக இம்மாணவிகளை வாழ்த்துகிறோம்.




No comments