Page Nav

HIDE

Classic Header

{fbt_classic_header}

Top Ad

//

புதிய செய்திகள்:

latest

பல்கலைக்கழகம் தெரிவாகி உள்ள நாவலப்பிடிய அல் - அஸ்ஹர் பாடசாலை பழைய மாணவர்கள்...

  எமது பாடசாலையில் 2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண

 

எமது பாடசாலையில் 2017 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ( 9A & 7A ) சித்தி பெற்று கம்பளை ஸாஹிரா கல்லூரியில் உயர்தரம் கற்று தற்போது பல்கலைக்கழகம் தெரிவாகி உள்ள இரு மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

A.S.M.Saheer
Engineering- University of Ruhunu

M.J.Arkam
Physical Science- University of Jaffna







No comments