Page Nav

HIDE

Classic Header

{fbt_classic_header}

Top Ad

//

புதிய செய்திகள்:

latest

#PHOTOS: Selambridge Welfare Society (SWS)யினால் நடத்தப்பட்ட இலவச புலமைப்பரிசில் பரீட்சை கருத்தரங்கு..!

Selambridge Welfare Society (SWS)யினால் நடத்தப்பட்ட இலவச


Selambridge Welfare Society (SWS)யினால் நடத்தப்பட்ட இலவச

புலமைப்பரிசில் பரீட்சை கருத்தரங்கு..!

--------------------------------------------------

- எமது பாடசாலையில் Selambridge Welfare Society (SWS) அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தரம் 5 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் பரீட்சைக் கருத்தரங்கு இன்று(25) சிறப்பாக நடைப்பெற்றது..!


இக் கருத்தரங்கை  பிரபல வளவாளர் Jeza Sir நடாத்தினார். கருத்தரங்கில் அயல் பாடசாலை மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


இந்நிகழ்வை நடாத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இறைவன் அருள் புரிவானாக..!


 
















No comments