வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சேலம்பிரிஜ் அல்-அஸ்ஹர்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சேலம்பிரிஜ் அல்-அஸ்ஹர் பாடசாலை கம்பளை இலங்கஹவத்த குழுவின் ஒத்துழைப்போடு இன்று (11.10.2022) சுத்தம் செய்யப்பட்டது. சுத்தம் செய்வதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்து வகைகள் NRCC ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது தமது உழைப்பால் ஒத்துலைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்..!
11.08.2022









No comments
Post a Comment