Page Nav

HIDE

Classic Header

{fbt_classic_header}

Top Ad

//

புதிய செய்திகள்:

latest

சாதனை படைத்த மாணவன் சமத் மொஹமட் சஹீர்..!

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ,

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ,

சகோதரர் J.A சமதுடைய மகன் S.M சஹீர் மாபாகந்த பாடசாலையில் (1-5) கல்வி கற்று, பின்பு சேலம்பிரிஜ் அல் - அஸ்ஹர் பாடசாலையில் (6-11) வரை கல்வி கற்றார்.  பிறகு உயர்தர கல்விக்காக கம்பளை சாஹிரா கல்லூரியில் கணிதப் பிரிவில் கற்று தனது விடா முயற்சியினால்,

 பௌதிகவியல் - B 
 இரசாயனவியல் - A 
 கணிதம் - A 
 மாவட்ட நிலை - 125 
 Z - புள்ளி - 1.7449 





என்றவாறு ஒரு சிறப்பான பெறுப்பேற்றை பெற்று பல்கலைக்கழகம் நுழைய தகுதி அடைந்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ் . இது ஏனைய மாணவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும் .

இவருடைய பல்கலைக்கழக படிப்பை பூரணமாக்க ஏக வல்ல அல்லாஹ் துணை புரிய வேண்டும் என அனைவரும் பிரார்த்திப்போம்.🤲🏻🤲🏻 



நன்றி
H.M LAFIR
Secretary,
Mohideen jumma masjid,
Mapakandha


No comments