வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி
சேலம்பிரிட்ஜ் அல் அஸ்ஹர் முஸ்லிம் வித்தியாலயத்திற்குவிஜயம் மேற்கொண்ட முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார், உடுநுவர பிரதேச சபை உப தலைவர் அல்ஹாஜ் ஷபான் ஆகியோர் பாடசாலையின் நீர்க்குழாய்களை சீர் செய்ய நிதியுதவி வழங்கியதோடு ,
தொடர்ந்தும் அவசரமாக முன்னெடுக்க வேண்டிய ஏனைய நடவடிக்கைகளுக்கும் தங்களால் முடிந்த ஒத்துழைப்புக்களை வழங்குவதாக தெரிவித்தனர்.
NRCC Media Team

No comments
Post a Comment