முன்னாள் அதிபர் திரு. N.M.M. நிலாப்தீன்
முன்னாள் அதிபர் திரு. N.M.M. நிலாப்தீன்
அவர்களின் 18 வருட சேவை நலன் பாராட்டு விழா..அஸ்ஸாமு அலைக்கும்....
கடந்த 27.03.2022 திகதி அல்- அஸ்ஹர் வித்தியாலத்தின் பிரதான மண்டபத்தில் அதிபர் M.P.A.FAREED அவர்களின் தலைமையில்
சேலம்பிரிஜ் நலன்புரி சங்கம்(SWS), பாடசாலை பழைய மாணவர்கள்(OBA) மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம்(SDS) ஏற்பாட்டில் இந் நிகழ்ச்சி சிறப்பான
முறையில் நடைப்பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
இந் நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்வதற்க்கு ஒத்துழைப்பு வழங்கிய ஊர் மக்கள், வாலிபர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எமது மணமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்...


































































































No comments
Post a Comment