நாவலப்பிடி அல்-அஸ்ஹர் வித்தியாலயத்திற்கு கிடைத்த வெற்றி.
அஸ்ஸலாமு அலைக்கும்.இம்முறை எமது பாடசாலையில் 2017 G.C.E O/L பரீட்சையில்
தோற்றிய அப்துல் சமத் மொஹமட் ஸஹீர் என்ற மாணவன் 9Aக்களையும் , முஹமட்
ஜின்னா அர்கம் 7Aக்களையும் பெற்று சித்தியடைந்துள்ளார் அல்ஹம்துலில்லாஹ்.
*மேலும் பரீட்சைக்கு தோற்றிய 23மாணவர்களுள் 18 மாணவர்கள் G.C.E A/Lக்கு தகுதி பெற்றுள்ளனர்