கண்டி மாவட்டத்தில் உள்ள சகல அரச பாடசாலைகளும் எதிர்வரும் 12 ஆம் திகதி (திங்கள்) மீள ஆரம்பிக்கப்படும் என மத்திய மாகண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment