Page Nav

HIDE

Classic Header

{fbt_classic_header}

Top Ad

//

புதிய செய்திகள்:

latest

#PHOTOS: நாவலப்பிட்டி | அல் - அஸ்ஹர் வித்தியாலயத்தில் நடைப்பெற்ற மனைப்பொருளியல் கண்காட்சி..!

  அஸ்ஸலாமு அலைக்கும்....    எமது பாடசாலையான அல்- அஸ்ஹர் வித்தியாலயத்தில்

 

அஸ்ஸலாமு அலைக்கும்....

   எமது பாடசாலையான அல்- அஸ்ஹர் வித்தியாலயத்தில்

   (2023/09/27) அன்று மனைப்பொருளியல் கண்காட்சியொன்று அதிபரின் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் 6-11 வரையிலான PTS மற்றும் மனைப்பொருளியல் மாணவர்கள் தமது திறமைகளை வெளிக்காட்டும் விதமாக பல சிறந்த ஆக்கங்களை தந்திருந்தனர்.

மேற்படி கண்காட்சியை அயல் பாடசாலை மாணவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.








































No comments