Page Nav

HIDE

Classic Header

{fbt_classic_header}

Top Ad

//

புதிய செய்திகள்:

latest

நாவலப்பிடிய அல் அஸ்ஹர் வித்தியாலயத்திற்கு தொழினுட்ப கற்கைகளுக்காக (IT) வேண்டி 11 கணினிகள் மற்றும் printer என்பன அன்பளிப்பு

  அஸ்ஸலாமு அலைக்கும்... எமது பாடசாலையான அல் அஸ்ஹர் வித்தியாலயத்திற்கு

 


அஸ்ஸலாமு அலைக்கும்...

எமது பாடசாலையான அல் அஸ்ஹர் வித்தியாலயத்திற்கு (2023/06/14) அன்று பொரளை ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகக் குழு மற்றும் பைத்துல்மால் நிதியம் ஆகியன இணைந்து எமது பாடசாலை மாணவர்களின் தொழினுட்ப கற்கைகளுக்காக (IT) வேண்டி 11 கணினிகள் மற்றும் printer என்பன அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

எல்லாம் வல்ல இறைவன் அவர்களின் பணியை ஏற்று அருள் புரிவானாக...!









No comments