Al-Azhar Vidyalaya Nawalapitiya எமது பாடசாலையில் இம்முறை (2020 O/L) எழுதப்போகும் மாணவர்களுக்கான
Al-Azhar Vidyalaya Nawalapitiya
எமது பாடசாலையில் இம்முறை (2020 O/L) எழுதப்போகும் மாணவர்களுக்கான
பரீட்சைக்கான அனுமதி அட்டை (Admission Card) வழங்கும் நிகழ்வும் மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வும் நடைபெற்றது.
அத்துடன் இந்நிகழ்வில் மாணவர்களால் பாடசாலைக்கு தேவையான தொழினுட்ப உபகரணங்களும் அன்பளிப்பாக கையளிக்கப்பட்டன.
#AzhariansNawalapitiya #AzhariansMedia #Nawalapitiya










No comments
Post a Comment